Kabaddi Adda

இந்தியன் கபடி அணி சமாளிக்க முடியும் சுரேந்தர் நாடா, சுர்ஜீத் சிங் இல்லாத போதும்- சொல்றன் நம்ப தீபக் நிவாஸ் ஹூடா :

தீபக் நவாஸ் ஹூடா, நம்ப நாட்டோட ஒன் ஒப் தி பிட்டெஸ்ட் அத்எலெட் என்ன சொல்றர்னா, நம்ப இந்தியன் கபடி டீம் இந்த மூணு வெயிட்ஆனா பிலேயேர்ஸ் இல்லாமலும் சமாளிக்க முடியும் ஏசியன் கேம்ஸ் 2018. அவங்க யாருன்னு கேக்குறீங்களா தே ஆர் "சுரேந்தர் நாடா, சுர்ஜீத் சிங், மன்ஜீத் சகில்லார்".

 

தீபக் சொல்லும்போது "டிபென்ஸ் பத்தி சொல்லப்போனா "கிரிஷ்" இருக்கார் லெப்ட் கோர்னெர்க்கு அண்ட் அவர் செம பார்ம்ல இருக்கார். ஏன் நானே கூட லெப்ட் கோர்னெர் பிலே பன்னிருகன். "மழை வந்து போகும் வானம் ஒன்னு தான்" சொல்ற மாறி "பிலேயேர்ஸ் வந்து போவாங்க ஆனா டீம் இந்தியா ஒன்னு தான்". இன்னிக்கு நான் இருக்கன் என் இடத்துக்கு நாளைக்கு வேற ஒரு எங் பிளேயர் வரலாம். பைனல் அஹ இந்தியாக்கு "கோல்ட்" வின் பன்னி தரணும் அதன் ஒரே இலக்கு, "இலக்கு வெச்சு துரத்து, வெற்றி நமக்கு"னு ஒரு பினிஷிங் ஒட முடியுது இவரின் பேச்சு.

 

டிபென்ஸ் பன்னி ஆடும் திறமை இருக்குறதால தான் தீபக் ஹூடாக்கு அந்த லேபிட் கோர்னெர் சொந்தம் ஆகிடுது. தேசிய அளவுல விளையாடும் போது மட்டும் தீபக் லெப்ட் கோர்னெர் ரூல் பண்ணுவார், மத்த மட்ச்ஸ்ல அவர் மெயின் ரைடர்அஹ செயல்படுவர்.