ஜகார்ட்டா,பலேம்பாங், இந்தோனேசியாவில், டீம் செலெக்ஷன் குளறுபிடிகளால டெல்லி ஐகோர்ட் "செப்டம்பர் 15 தேதி செலெக்ஷன் ட்ரைல்ஸ்கு ஆர்டர் பண்ணிருக்காங்க, இதுல அவங்க அபிலிட்டி அஹ சோதிச்சி பாக்க சொல்லிருக்காங்க.
தி கிரேட் அர்ஜுனா அவார்ட்டீஸ் சி. ஹொன்னப்பா கவுடா, ராஜநாதம் இந்த இருவரும் சுப்ரீம் கோர்ட்ல போட்ட பெட்டிஷனின் எதிரொலி. வெறும் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்கள் மை லார்ட்.