முன்னாள் AKFI ப்ரெசிடெண்ட் ம்ரிதுலா படயூரியா மற்றும் வாழ்நாள் பிரசிடெண்ட் ஜேஎஸ் கெஹலோட், இவங்க ரெண்டு பேரும் டெல்லி ஹை - கோர்ட் மேல ஒரு அப்ப்ளிகாடின் பைல் பண்ணிருக்காங்க, பல்வேறு தப்பான சம்பவங்கள்ல ஈடுப்பதால அவங்க ரெண்டு பேரையும் AKFI வெளியேத்திட்டாங்க.
அப்க்ஸ் கோர்ட் இவங்க சமர்ப்பிச்ச மனுவை தள்ளுபடி பண்ணி, மேலும் இந்த குடும்பம் நிரந்தரமா இந்த பதவிகளை தாங்களே வைக்கணும்னு மனுல குறிப்பிட்டிருந்ததால அது அவங்க இருக்குற பொசிஷன்அஹ மிஸ்யூஸ் பண்றதுக்கு சமம். சோ, பைனல்அஹ எந்த நோட்டீஸ்சுமே அந்த மனுதார்களுக்கு அனுப்பாம நேரடியா ஆக்ஷன்லே இறங்கிட்டாங்க "தீர்ப்பை மாத்தி எழுத்துடுடா என்று கதறும் சத்தம் இங்க வரைக்கும் கேக்குதுங்கோ".