இந்திய கபடி அணி ஈரான்க்கு எதிரான மாச்சல செமி பைனான்ஸ் ஸ்டேஜ்ல ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துனாங்க ரசிகர்கள் மத்தியில, இந்த ஜீரணிக்க முடியாத விஷயம் ரெண்டு வாட்டி கோல்ட் மெடல் மற்றும் முன்னாள் கேப்டின் அனுப் அவர்களுக்கும் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்திச்சு.
மனம் தளர்ந்த நிலையில அனுப் சொல்லும்போது " உங்கள மாறி நானுமே மெர்சல் ஆகியிருக்கான் இந்த நேரத்துல. ஆனா இந்த தோல்வி ஆகிடுச்சுன்றதா ஏத்துக்கறதுக்கே கொஞ்ச நேரம் ஆகும், ஆனாலும் அதன் இப்போ எக்ஸாக்ட்அஹ எங்களுக்கு அதே நடந்துடுச்சே. கண்டிப்பா இந்த தோல்வியோட அதிர்வலைகள் ரொம்பவே தாக்கத்தை ஏற்படுத்தும்" வருத்தத்துடன் அனுப் ஜி.