Kabaddi Adda

கபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018 அணிகள் மற்றும் வீரர்கள் லிஸ்ட்

 

கொஞ்சம் கொஞ்சமா கபடி மாஸ்டர்ஸ் துபாய் 2018 போட்டிகள் நோக்கி நகர்ந்து போறோம் ஆறு நாடுகளை சேர்ந்த டௌர்ன்மெண்ட்ல கலந்துக்க போற வீரர்கள் வெளியிட்டாச்சு. ஒரு ஒன்பது நாட்கள் ஆக்ஷன் பாக்கட் விளையாட்டு ஈவென்ட்அஹ செம என்டேர்டைனிங்அஹ இருக்க போகுது என்பது மறுக்க முடியாத கருத்து.

Kabaddi Masters Dubai teams

 

இந்தியா :

அஜய் தாகூர், பிரதீப் நார்வேல், மன்ஜீத் சகில்லார், சுரேந்தர் நாடா, தீபக் நிவாஸ் ஹூடா, நிதின் தோமர், கிரிஷ் மாருதி எர்னாக், ரிஷங்க தேவடிங்க, ராகுல் சவுதாரி, மோனு கொயட், மோஹித் சகில்லார், ரோஹித் குமார், சந்தீப் நார்வேல், சுர்ஜீத் சிங், ராஜு லால் சவுதாரி, மனீந்தர் சிங், சச்சின் தன்வர்.

 

பாகிஸ்தான் :

நசீர் அலி, வகிர் அலி, முடஸ்ஸார் அலி, க்கைசிர் அப்பாஸ், காஷிஃப் ரசாக், முஹம்மது நதீம், சாஜ்ஜத் ஷவுகத், முஹம்மது இம்ரான், முஹம்மது சாபின், அபீட் ஹுசைன், அக்ஹ்லாக் ஹுசைன், வாசிம் சாஜ்ஜத், முஹம்மது நிசார், முஸ்சாமல் ஹுசைன்.

 

ஈரான் :

ஹாடி தாஜிக், முகமத் அமின் நொஸ்ராடி, அமீர் ஹூசெய்ன் முகமத் மாலிகி, முகமத் இஸ்மாயில் நபீபக்ஹ்ஷ், முகமத் குஹார்பணி, முகமத் இஸ்மாயில் மஃஹ்சௌடலூ மகா, முகமத் காஸிம் நாசேரி, முகமத் ரேசா ஷடலூரி சினெஹ், இமாட் சேடகாட்னிப், அஃபிஷின் ஜபாரி, முகமத் தஜிஹி பேயின் மஹாலி, முகமத் மளக், ஸைத் கப்பாரி, ஹமீத் மிர்சாயி நாடெர்.

 

ரெஃப்யூபிலிக் ஒப் கொரியா :

லீ டோங் ஜீன், இஓம் டயே டீஓக், லீ டிஅய் மின், லீ ஜங் குன், ஹாங் டோங் ஜூ, கிம் டோங் க்யூ, பார்க் சான் சிக், ஜோ ஜே பில், கிம் சீயாங் ரியேஓல் , பார்க் ஹியுன் II, கிம் கியுங் டீஏ, கோ எங் சங்.

கென்யா :

 

டேவிட் மொசாம்பியி, ஒகக் ஓதிஅம்போ, கிறிஸ்பைன் ஓடியேனோ, ஓபியரோ விக்டர், ஒபிலோ ஜேம்ஸ், எரிக் ஓசெய்ங் ஓடுஓர், நிக்கோலஸ் முடுயா, எம்புகா ஜார்ஜ், எல்பாஸ் ஓடியேனோ, ஜேம்ஸ் காம்வெட்டி, பேட்ரிக் ன்சஉஜாக் ன் ஜோர்ஜ், ஏசா ஓடியேனோ, கெவின் ஒயர்.

 

அர்கென்டினா :

பெடெரிகோ கிராமஜோ, ரபேல் அஸேவெடோ, கேப்ரியல் சாச்சி, மரியானோ பாஸ்குஅல், ஜோர்ஜ் பரிசா, செபாஸ்டியன் டெஸோஸியோ, ரோமன் சீசரோ, நஹுயில் லோபெஸ், ஜேவியர் கேமரா, இவன் மோலினா, பிரான்க்கோ காஸ்ட்ரோ, மத்தியாஸ் மார்ட்டினெஸ், செபாஸ்டியன் கானென்சியா, நஹுயில் விலாமேயர்.

 

இந்தியா, பாகிஸ்தான், சவுத் கொரியா, ஈரான், அர்கென்டினா மற்றும் கென்யா அணிகள் எல்லாம் ஒரு டீம்மோட இன்னொரு டீம் மோதிப்பாங்க.

 

இந்த ஆறு அணிகளை ரெண்டு ரெண்டஹ் குரூப்அஹ மூணு டீம்அஹ பிரிச்சிடுவாங்க. சோ, இந்த மூணு டீம்ஸும் தலா ரெண்டு மட்ச்ஸ் ஆடுவாங்க, இதுல டாப் ரெண்டு அணிகள் செமி-பைனல்ஸ்க்கு போவாங்க. சோ, செமிஸ் ஜெய்க்குற டாப் ரெண்டு டீம் பைனல்ஸ்ல கிளாஷ் பண்ணிப்பாங்க கிராண்ட் பின்னலேல வர ஜூன் 30 2018.

 

கபடி மாஸ்டர்ஸ் ஒபெநிங் மேட்சேய் இந்தியா வெர்சஸ் பாகிஸ்தான் ஒரு ஹை வோல்ட்டேஜ், ஆக்ஷன் கலந்த ஈவென்ட்அஹ இருக்க போகுதுன்றதுல எந்த டவுட் ஏய் இல்ல மக்களே.